செல்போனை தோழி திருடியதாக கருதி மகனை கடத்திய பெண்;  போலீசார் கடுமையாக எச்சரித்தனர்

செல்போனை தோழி திருடியதாக கருதி மகனை கடத்திய பெண்; போலீசார் கடுமையாக எச்சரித்தனர்

பத்ராவதி அருகே தனது செல்போனை தன்னுடைய தோழி திருடிவிட்டதாக கருதி அவரது மகனை பெண் ஒருவர் கடத்திய சம்பவம் நடந்துள்ளது.
14 Sept 2022 8:22 PM IST