ஒடிசா மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்
பச்சிளம் குழந்தையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
27 Nov 2024 12:47 PM ISTஸ்டூடியோவில் ரூ.3 லட்சம் கேமரா, டிரோன் கொள்ளை
பண்ருட்டியில் ஸ்டூடியோவில் ரூ.3 லட்சம் கேமரா, டிரோன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Oct 2023 12:15 AM ISTஅரசு ஊழியர் வீட்டில் 3 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு
சீர்காழி அருகே அரசு ஊழியர் வீட்டில் 3 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Oct 2023 12:15 AM ISTவகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது
கந்தர்வகோட்டையில் வகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது. மாணவர் மனம் திருந்தி வீசிச்சென்றார்
17 Oct 2023 11:49 PM ISTமூதாட்டியிடம் 8 பவுன் நகைகள் பறிப்பு
மூதாட்டியிடம் 8 பவுன் நகைகளை 2 பேர் பறித்து சென்றனர்.
15 Oct 2023 3:28 AM ISTதிருட்டுப்போன 107 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
திருட்டுப்போன 107 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
13 Oct 2023 2:26 AM ISTதேவாரம் அருகே பட்டப்பகலில் துணிகரம்:விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 லட்சம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தேவாரம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
8 Oct 2023 12:15 AM ISTஓடும் பஸ்சில் பெண்ணிடம் 21 பவுன் நகை திருட்டு
திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 21 பவுன் நகை திருட்டுபோனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Oct 2023 2:30 AM ISTவீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை
சூரமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.
5 Oct 2023 1:26 AM ISTதேனி அருகேகல்லூரி பேராசிரியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு:மர்ம நபர்கள் கைவரிசை
தேனி அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் 20 பவுன் நகை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
4 Oct 2023 12:15 AM ISTதனியார் கம்பெனியில் மின் மோட்டார்கள் திருட்டு
வில்லியனூர் அருகே தனியார் கம்பெனியில் மின் மோட்டார்களை திருடியவர்களை போலீசார் வலைவைீசி தேடி வருகின்றனர்.
1 Oct 2023 9:32 PM ISTவீரன் கோவிலில் பணம் திருட்டு
சேத்தியாத்தோப்பு அருகே வீரன் கோவிலில் பணம் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2023 12:15 AM IST