காமாட்சியின் பலே மோசடி! ஆசை வார்த்தை கூறி  ரூ.5 கோடி அபேஸ்...!

காமாட்சியின் பலே மோசடி! ஆசை வார்த்தை கூறி ரூ.5 கோடி அபேஸ்...!

காமட்சி, விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மீது சிவசங்கரி குடும்பத்திற்கு சிறிது சந்தேகம் எழுந்ததால் இவர்கள் செலுத்திய முன் பணம் ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.
19 Aug 2022 6:34 AM