22 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் அபாயம்

22 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் அபாயம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 22 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.
18 Jun 2023 1:00 AM IST