
சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து விளையாடுகின்றன.
22 Feb 2025 8:35 AM
இந்த தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது - ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றி அசத்தியது.
15 Feb 2025 4:30 AM
இலங்கை அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்
இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
14 Feb 2025 10:53 AM
2-வது ஒருநாள் போட்டி: தொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா..? இலங்கையுடன் நாளை மோதல்
2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
13 Feb 2025 10:36 AM
டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேனாக மட்டுமல்ல.. பீல்டராகவும் மாபெரும் சாதனை படைத்த ஸ்டீவ் சுமித்
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது ஸ்டீவ் சுமித் இந்த சாதனையை படைத்தார்.
10 Feb 2025 5:26 AM
ஆசியாவில் அதிக சதங்கள்; ஆலன் பார்டர் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
7 Feb 2025 2:00 PM
முழங்கையில் காயம்... இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் ஸ்டீவ் ஸ்மித்..?
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது.
20 Jan 2025 11:28 AM
ஸ்டீவ் சுமித் அதிரடி சதம்.. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்திய சிட்னி சிக்சர்ஸ்
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்டீவ் சுமித் தேர்வு செய்யப்பட்டார்.
11 Jan 2025 10:18 AM
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2025 9:06 AM
இலங்கை டெஸ்ட் தொடர் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்?
ஆஸ்திரலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 Jan 2025 2:08 PM
விராட் கோலி மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்துவது போல தெரிந்தது ஆனால்... - ஸ்டீவ் ஸ்மித்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
28 Dec 2024 2:09 AM
ஸ்டீவ் சுமித்தின் ஏமாற்று வேலையை அஸ்வின் கண்டறிந்தது குறித்து வியப்புடன் பேசிய கைப்
2021 ஐபிஎல் தொடரில் வலைப்பயிற்சியின்போது ஹெல்மெட்டில் கேமரா வைத்து அஸ்வின், அக்சர் படேல் பவுலிங்கை சுமித் ரெக்கார்ட் செய்ததாக கைப் கூறியுள்ளார்.
21 Dec 2024 4:10 PM