தென்கொரியா: அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
தென்கொரியாவில் மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே உரையாற்றும்போது கூறினார்.
4 Dec 2024 2:12 AM ISTலிபியாவில் அவசர நிலை பிரகடனம்
லிபியாவில் வன்முறை அதிகம் உள்ள பகுதிகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
18 Aug 2023 2:33 AM ISTஅதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை: ஈகுவடாரில் அவசர நிலை பிரகடனம்
ஈகுவடாரில் பிரசாரத்தின்போது அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
11 Aug 2023 3:29 AM ISTநைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசரநிலை அமல்
நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசர கால நிலையை அறிவித்து நைஜீரிய அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.
15 July 2023 11:53 PM IST'அவசர நிலையை துணிச்சலுடன் எதிர்த்தவர்களை தலைவணங்குகிறேன்' - பிரதமர் மோடி
அவசர நிலையை துணிச்சலுடன் எதிர்த்தவர்களை தலைவணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
26 Jun 2023 3:19 AM IST'நாட்டின் வரலாற்றில் அவசர நிலை இருண்ட அத்தியாயம்' - பிரதமர் மோடி பேச்சு
நாட்டின் வரலாற்றில் அவசர நிலை, இருண்ட அத்தியாயம் என்று பிரதமர் மோடி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார்.
19 Jun 2023 5:55 AM ISTமோசமான வானிலை காரணமாக பெரு நாட்டில் அவசர நிலை உத்தரவு
மோசமான வானிலை காரணமாக பெரு நாட்டில் அவசர நிலை உத்தரவு
30 May 2023 6:52 AM ISTஅமெரிக்காவில் கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்தது
அமெரிக்காவில் கொரோனா தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
12 April 2023 2:38 AM ISTகலவர பூமியாக மாறிய பெரு நாட்டில் அவசர நிலை பிரகடனம்
முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.
15 Dec 2022 3:20 PM ISTஅமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
23 Nov 2022 1:37 AM ISTஅகதிகளின் வருகை அதிகரிப்பால் அசாதரண சூழல்: நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அகதிகளின் வருகை அதிகரிப்பால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
9 Oct 2022 3:26 AM IST