மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா தொடர்பான மூன்று நாள் மாநாடு நிறைவடைந்தது

மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா தொடர்பான மூன்று நாள் மாநாடு நிறைவடைந்தது

அடுத்த 500 நாட்களில் புதிதாக 25,000 கோபுரங்களை நிறுவ ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் செய்ய உள்ளதாக மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
4 Oct 2022 11:19 PM IST