முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு: மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
1 April 2024 3:44 PM ISTகிருஷ்ணகிரி விபத்து: மாவட்ட கலெக்டர், எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
விபத்து தொடர்பாக 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 Aug 2023 5:13 PM ISTநெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் - மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு
பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளார்.
28 March 2023 3:37 PM ISTசெய்தியாளரை தாக்கிய உதவி ஆய்வாளர், காவலர் - மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி
செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
28 Oct 2022 5:19 PM IST