வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி- முழு விவரம்
பாரத ஸ்டேட் வங்கி வைப்பு நிதி காலத்தின் அடிப்படையில் வெவ்வேறு அளவில் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது.
16 May 2024 2:08 PM ISTதேர்தல் பத்திரம் பற்றிய நடைமுறையை தெரிவிக்க முடியாது - பாரத ஸ்டேட் வங்கி மறுப்பு
தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விக்கு, தேர்தல் பத்திரம் பற்றிய நிலையான வழிகாட்டு நடைமுறையை தெரிவிக்க முடியாது என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.
3 April 2024 4:11 AM ISTபாரத ஸ்டேட் வங்கி மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 11-ந் தேதி விசாரணை
தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை சமர்ப்பிக்க, பாரத ஸ்டேட் வங்கி கூடுதல் கால அவகாசம் கேட்டிருந்தது.
8 March 2024 4:47 AM ISTதேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை தர தாமதம்: பாரத ஸ்டேட் வங்கிக்கு கொ.ம.தே. கட்சி கண்டனம்
தேர்தல் பத்திரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனநாயக விரோதமானதென்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருந்தது.
7 March 2024 4:54 PM ISTதேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதை பா.ஜனதா விரும்பவில்லை - மல்லிகார்ஜுன கார்கே
பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்ட விவகாரத்தில் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் பெயர்களை மறைப்பது ஏன்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
7 March 2024 4:48 AM ISTதேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30ந் தேதி வரை அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கி
அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் தேவை என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
4 March 2024 11:08 PM ISTரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விவகாரம்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு
பொதுமக்கள் எந்த அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
23 May 2023 3:28 AM ISTரூ.10 கோடிக்கு மேற்பட்ட சேமிப்பு கணக்கு டெபாசிட்டுக்கு வட்டி உயர்வு: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்கு டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தி உள்ளது.
19 Oct 2022 3:27 AM IST