முத்திரைக் கட்டணங்கள் உயர்வை திரும்ப பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

முத்திரைக் கட்டணங்கள் உயர்வை திரும்ப பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. அரசு 3 ஆண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 May 2024 2:35 PM IST