வேளாங்கண்ணியில் கொட்டும் மழையிலும் கோலாகலமாக நடந்தது:புனித ஆரோக்கியமாதா பேராலய பெரிய தேர் பவனி

வேளாங்கண்ணியில் கொட்டும் மழையிலும் கோலாகலமாக நடந்தது:புனித ஆரோக்கியமாதா பேராலய பெரிய தேர் பவனி

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலய பெரிய தேர் பவனி ெகாட்டும் மழையிலும் கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
8 Sept 2023 12:30 AM IST