எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 22 ஆயிரத்து 548  மாணவ-மாணவிகள் வெற்றி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 22 ஆயிரத்து 548 மாணவ-மாணவிகள் வெற்றி

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 548 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். இது 91.11 சதவீதமாக பதிவாகி உள்ளது.
21 Jun 2022 1:55 AM IST