10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லையா? - தமிழக அரசு விளக்கம்
மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 6:52 AM ISTவிரைவில் சந்திப்போம் - மாணவர்களுக்கு வாழ்த்து கூறி விஜய் 'எக்ஸ்'-ல் பதிவு
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 May 2024 12:45 PM ISTஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி - முழு விவரம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
10 May 2024 9:35 AM ISTஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.
10 May 2024 7:00 AM ISTபொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? அரசு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
1 May 2024 3:39 AM ISTஇன்று தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி
விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டுதல்கள் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
12 April 2024 1:02 AM ISTதேர்வை தன்னம்பிக்கையுடன் அணுகுங்கள் - 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து கூறியுள்ளார்.
25 March 2024 8:44 PM ISTஎஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை நாளை மறுநாள் முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2024 10:29 PM ISTஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை: எந்தெந்த தேதிகளில் எந்த தேர்வு..பாடவாரியாக முழு விவரம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.
16 Nov 2023 11:35 AM ISTகர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முறையில் மாற்றம்
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முறையில் கர்நாடக அரசு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற 2 முறை தேர்வுகள் எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
6 Sept 2023 12:15 AM IST10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு
10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
26 July 2023 4:43 PM ISTபிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...!
பிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
23 May 2023 9:04 AM IST