ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் கண்ணி வெடிகுண்டு கண்டெடுப்பு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் கண்ணி வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
9 Dec 2024 4:03 PM ISTகாஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்தி என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.
3 Dec 2024 2:22 PM ISTஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
3 Dec 2024 10:54 AM ISTகாஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.7 ஆக பதிவு
காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
27 Nov 2024 4:10 PM ISTஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி
ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
16 April 2024 1:11 PM ISTபா.ஜ.க.ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர் - பிரதமர் மோடி
காஷ்மீர் மக்களின் இதயங்களை நிச்சயம் வென்றெடுப்பேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
7 March 2024 2:12 PM ISTஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் பஞ்சாப் தொழிலாளி ஒருவர் சுட்டுக் கொலை
பஞ்சாப் புலம்பெயர்ந்த தொழிலாளி ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Feb 2024 4:14 AM ISTஸ்ரீநகர்: பயங்கரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு
என்கவுன்ட்டர் வேட்டையில் அந்த பகுதியை சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதும் துப்பாக்கி சத்தம் ஓய்ந்தது.
28 Jun 2023 4:43 AM ISTராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.
30 Jan 2023 5:51 AM ISTகாஷ்மீரை வாட்டி எடுக்கும் குளிர் - ஸ்ரீநகரில் மைனஸ் 5.8 டிகிரி வெப்பநிலை பதிவு
காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று இரவு வெப்பநிலை மைனஸ் 5.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.
25 Dec 2022 3:42 PM ISTஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் முதல் குழு புறப்பட்டது..!
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் முதல் குழு காஷ்மீரிலிருந்து புறப்பட்டது.
5 Jun 2022 3:54 PM IST