தவறான சிகிச்சையால் பாதிப்பு: இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு -  ஐகோர்ட்டு உத்தரவு

தவறான சிகிச்சையால் பாதிப்பு: இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு - ஐகோர்ட்டு உத்தரவு

தவறான சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.ஜி. ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Feb 2023 6:33 AM IST