தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
5 Dec 2024 6:48 AM ISTஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.
27 Oct 2024 7:21 AM ISTதமிழக மீனவர்கள் 5 பேர் கைது - இலங்கை கடற்படை அத்துமீறல்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
23 Sept 2024 8:13 AM ISTராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.
9 April 2024 9:30 AM ISTதமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 21 பேரையும் காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
17 March 2024 6:55 AM ISTநாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
29 Jan 2024 4:10 PM ISTஇலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் .
24 Jan 2024 5:26 PM ISTஇலங்கை கடற்படையின் தொடரும் தாக்குதல் - மீனவர்கள் கைதுக்கு முத்தரசன் கண்டனம்
இலங்கை கடற்படையின் அத்துமீறல்களும், தாக்குதலும் நிறுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
16 Jan 2024 12:09 AM ISTஇலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 Jan 2024 9:45 PM ISTதமிழக மீனவர்கள் 17 பேர் கைது: இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்
இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Dec 2023 11:15 PM ISTநெடுந்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
25 July 2023 7:05 AM ISTஇந்தியா வர முயன்ற 6 இலங்கை தமிழர்களை கைது செய்தது இலங்கை கடற்படை...!
இலங்கையில் இருந்து இந்தியா வர முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 May 2023 10:12 AM IST