தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 March 2025 4:27 PM
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது வருத்தம் அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 7:32 PM
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 படகுகளில் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்திருந்தது.
10 Feb 2025 5:32 AM
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
9 Feb 2025 1:16 AM
காரைக்கால் மீனவருக்கு 9 மாதங்கள் சிறை: ரூ.40 லட்சம் அபராதம்

காரைக்கால் மீனவருக்கு 9 மாதங்கள் சிறை: ரூ.40 லட்சம் அபராதம்

ஜனவரி 8-ம் தேதி இலங்கையால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த 9 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
3 Feb 2025 8:29 AM
காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.
3 Dec 2024 2:29 AM
ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 12 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 12 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
12 Nov 2024 1:56 AM
தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2024 6:55 AM
தமிழக மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு

தமிழக மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு

தமிழக மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
26 Sept 2024 3:59 AM
தமிழக மீனவர்கள் 37 பேர் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை

தமிழக மீனவர்கள் 37 பேர் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை

இலங்கையின் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 37 மீனவர்களும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.
21 Sept 2024 12:26 PM
தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.5 கோடி அபராதம்... 6 மாதம் சிறை தண்டனை

தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.5 கோடி அபராதம்... 6 மாதம் சிறை தண்டனை

தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Sept 2024 8:16 AM
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் கைது

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Aug 2024 5:57 PM