தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை; 4 பேருக்கு ஓராண்டு சிறை - இலங்கை கோர்ட்டு உத்தரவு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களில், 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
20 Nov 2024 9:16 PM ISTதமிழர் பகுதிகளிலும் தடம் பதித்தார்!
இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகா வெற்றி பெற்று அதிபரானார்.
18 Nov 2024 6:17 AM ISTஇலங்கையின் புதிய பிரதமரை நாளை அறிவிக்கிறார் அதிபர் திசநாயகா
225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 14- தேதி தேர்தல் நடைபெற்றது.
17 Nov 2024 12:50 AM ISTநாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து
மோசமான வானிலை காரணமாக நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2024 9:56 PM ISTஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
14 Nov 2024 7:18 PM ISTஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
14 Nov 2024 8:54 AM ISTஒருநாள் போட்டி; நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் இன்று நடக்கிறது.
13 Nov 2024 2:10 PM ISTதமிழக மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை - இலங்கை கோர்ட்டு உத்தரவு
தமிழக மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Nov 2024 6:17 PM ISTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரை ஆலோசகராக நியமித்த இலங்கை
இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
12 Nov 2024 5:58 PM ISTநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை முன்னணி வீரர் விலகல்
ஹசரங்காவுக்கு பதிலாக துஷான் ஹேமந்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
12 Nov 2024 4:11 PM ISTஇலங்கை அபார பந்துவீச்சு... நியூசிலாந்து 135 ரன்களில் ஆல் அவுட்
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சக்கரி பவுல்கெஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 27 ரன் எடுத்தனர்.
9 Nov 2024 9:02 PM ISTடி20 கிரிக்கெட்; இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
9 Nov 2024 6:44 PM IST