குஜராத்தில் தீ விபத்து: எந்தவித அனுமதியும் இல்லாமல் இயங்கிய விளையாட்டு வளாகம்- விசாரணையில் அம்பலம்
தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 May 2024 1:12 PM ISTசெங்கல்பட்டில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு வளாகம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
அரசு நலத்திட்ட உதவிகளாக 5 நபர்களுக்கு ரூ. 13.80 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
14 March 2024 7:37 PM ISTவனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியை அரசு கைவிட வேண்டும்: சீமான்
காடுகளை அழித்து, விளையாட்டு வளாகம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
15 Dec 2023 7:02 PM IST