
இந்த வார விசேஷங்கள்: 15-4-2025 முதல் 21-4-2025 வரை
திருவைகுண்டம் வைகுண்டபதி, திருவரங்கம் நம்பெருமாள், மதுரை வண்டியூர் மாரியம்மன் தலங்களில் 18-ம் தேதி உற்சவம் ஆரம்பம்.
15 April 2025 4:53 AM
இந்த வார விசேஷங்கள்: 8-4-2025 முதல் 14-4-2025 வரை
நாளை மறுநாள் பழனியில் முருகன் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலா.
8 April 2025 6:16 AM
இந்த வார விசேஷங்கள்: 1-4-2025 முதல் 7-4-2025 வரை
ஏப்ரல் 4-ம் தேதி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையில், ரெங்கமன்னார் சிம்ம வாகனத்தில் பவனி.
1 April 2025 4:55 AM
இந்த வார விசேஷங்கள்: 25-3-2025 முதல் 31-3-2025 வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நாளை நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
25 March 2025 4:53 AM
இந்த வார விசேஷங்கள்: 18-3-2025 முதல் 24-3-2025 வரை
நாளை மறுநாள் சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
18 March 2025 5:42 AM
இந்த வார விசேஷங்கள்: 11-3-2025 முதல் 17-3-2025 வரை
மார்ச் 14-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றம் ஆண்டவர் பச்சை குதிரை வாகனத்தில் பவனி.
11 March 2025 5:17 AM
இந்த வார விசேஷங்கள்: 4-3-2025 முதல் 10-3-2025 வரை
வேதாரண்யம், விருத்தாச்சலம், திருவெண்காடு, திருத்தணி தலங்களில் நாளை சிவபெருமான் பவனி.
4 March 2025 6:37 AM
இந்த வார விசேஷங்கள்: 25-2-2025 முதல் 3-3-2025 வரை
திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் தலங்களில் 28-ம் தேதி சிவபெருமான் திருக்கல்யாணம்.
25 Feb 2025 5:05 AM
இந்த வார விசேஷங்கள்: 18-2-2025 முதல் 24-2-2025 வரை
சங்கரன்கோவிலில் 21-ம் தேதி கோமதியம்மன் தங்கப் பாவாடை அலங்காரத்தில் தரிசனம்.
18 Feb 2025 5:06 AM
இந்த வார விசேஷங்கள்: 11-2-2025 முதல் 17-2-2025 வரை
நாளை மறுதினம் சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
11 Feb 2025 4:54 AM
இந்த வார விசேஷங்கள்: 4-2-2025 முதல் 10-2-2025 வரை
திருப்பதி திருமலையில் இன்று சத சப்தமி விழா விமரிசையாக நடைபெறுகிறது.
4 Feb 2025 5:09 AM
இந்த வார விசேஷங்கள்: 28-1-2025 முதல் 3-2-2025 வரை
திருப்பதி திருமலையில் நாளை மறுநாள் ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
28 Jan 2025 8:51 AM