சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள்
தென்மேற்கு ரயில்வே கேஎஸ்ஆர் பெங்களூரு மற்றும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரெயில் சேவைகளை அறிவித்துள்ளது.
21 Dec 2024 6:53 PM ISTகார்த்திகை மகாதீபம்; தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரெயில்வே சார்பாக மெமு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
11 Dec 2024 9:24 PM ISTகார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
10 Dec 2024 1:17 PM ISTசம்பல்பூர்- ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சம்பல்பூர்- ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
10 Dec 2024 7:24 AM ISTசென்னை: கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கம்
தீபாவளி முடிந்து 4-ம் தேதி சென்னை கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
1 Nov 2024 7:43 AM ISTபண்டிகை காலம்; 164 சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு
சத் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளுக்கு மகிழ்ச்சியான பயணம் உறுதி செய்யப்படுவதற்கான சாத்தியப்பட்ட அனைத்து முயற்சிகளையும் இந்திய ரெயில்வே எடுத்து வருகிறது.
30 Oct 2024 12:51 PM ISTசேலம் வழியாக செங்கோட்டை, கோவைக்கு சிறப்பு ரெயில்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
25 Oct 2024 4:53 AM ISTதீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - அஸ்வினி வைஷ்ணவ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 6:03 PM IST34 சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டம் - தெற்கு ரெயில்வே
விழாக்கால கூட்டநெரிசலை தவிர்க்க 34 சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
30 Sept 2024 12:26 AM ISTவேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா - சிறப்பு ரெயில்கள் இயக்கம்
திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுமென ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
20 Aug 2024 11:43 AM ISTவாராந்திர சிறப்பு ரெயில்களின் சேவை நீடிப்பு
திருநெல்வேலி - சென்னை வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் வரும் 4ம் தேதி முதல் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2 July 2024 3:28 PM ISTகோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே
கடந்த 2023-ம் ஆண்டு கோடைவிடுமுறையில் இந்தியா ழுழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 369 சேவைகள் இயக்கப்பட்டன.
21 April 2024 7:31 AM IST