வியாபாரி மீது தீ வைத்த 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

வியாபாரி மீது தீ வைத்த 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

நாகர்கோவிலில் பழங்கள் கொடுக்காத ஆத்திரத்தில் வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
1 May 2023 2:05 AM IST