சிறப்பு மக்கள் நீதிமன்றம்
காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
8 July 2023 10:30 PM IST64 வழக்குகள் ரூ.52¼ லட்சத்துக்கு தீர்வு
உடுமலையில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 64 வழக்குகள் ரூ.52 லட்சத்து 38 ஆயிரத்து 830-க்கு தீர்வு காணப்பட்டது.
8 July 2023 9:52 PM IST439 வழக்குகள் ரூ.16¾ கோடியில் சமரச தீர்வு
திருப்பூர் மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 439 வழக்குகள் ரூ.16¾ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் விபத்தில் காலை இழந்த வாலிபருக்கு ரூ.52½ லட்சம் இழப்பீடு பெற ஆணை வழங்கப்பட்டது.
8 July 2023 9:35 PM ISTகடலூா் மாவட்டத்தில்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 235 வழக்குகளுக்கு தீர்வு
கடலூா் மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 235 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
12 March 2023 12:15 AM IST