சிறை தண்டனையை எதிர்த்து ஹெச்.ராஜா மேல்முறையீடு: விரைவில் விசாரணை
பெரியார் சிலை, கனிமொழி அவதூறு வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஹெச். ராஜா மேல்முறையீடு செய்துள்ளார்.
17 Dec 2024 11:28 PM ISTசெந்தில் பாலாஜி அக்டோபர் 1-ம்தேதி நேரில் ஆஜராக உத்தரவு
மோசடி வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Sept 2024 7:02 PM ISTஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
குட்கா முறைகேடு வழக்கு, எம்பி - எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
8 July 2024 12:47 PM ISTகுட்கா முறைகேடு வழக்கு: சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம்
குட்கா முறைகேடு வழக்கு மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
15 April 2024 7:43 PM ISTநிதி நிறுவன மோசடி வழக்கில் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
நிதி நிறுவன மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகையில், வைப்பீடுகள் வாயிலாக பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
21 Nov 2023 1:41 AM ISTஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்மாவட்ட முதன்மை நீதிபதி திறந்து வைத்தார்
தர்மபுரி:தடங்கத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி திறந்து...
23 Sept 2023 1:00 AM ISTசெந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிக்க மறுப்பு - ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பதை ஐகோர்ட்டு முடிவெடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
30 Aug 2023 11:45 AM IST2ஜி வழக்கில் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு தவறானது - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்
2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்த சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு தவறானது என டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதிட்டுள்ளது.
24 May 2023 4:26 AM ISTபெண் பாலியல் பலாத்காரம், பின் திருமணம்... நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
பாலியல் பலாத்காரத்திற்கு பின், பெண்ணை திருமணம் செய்து, குழந்தையும் பெற்று கொண்ட நபருக்கு சிறப்பு கோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
20 May 2023 6:02 PM ISTபோதைப்பொருள் வழக்கில் கைதான இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை - கோர்ட்டு அதிரடி உத்தரவு
ஹெராயின் கடத்தல் வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2022 2:40 PM ISTபோதை மாத்திரை கடத்திய 2 பேருக்கு 12 ஆண்டு ஜெயில் - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
கொளத்தூரில் போதை மாத்திரை கடத்திய 2 பேருக்கு 12 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
1 July 2022 11:27 AM IST