வார இறுதி நாளையொட்டி, இன்று சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாளையொட்டி, இன்று சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
3 Nov 2023 1:56 AM
ஆயுத பூஜையை முன்னிட்டு  சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னை, பெங்களூரிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
13 Oct 2023 1:46 PM
கோவிலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

கோவிலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

பொள்ளாச்சி அருகே வழக்கமான சேவையை நிறுத்திவிட்டு கோவிலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
7 Oct 2023 8:15 PM
பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள்

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள்

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்ட நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்குவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
23 Jan 2023 5:36 PM
கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் சார்பில் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்

கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் சார்பில் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகைக்காக கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
10 Jan 2023 7:47 PM
பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பொங்கல் பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்று தமிழக தென் மாவட்ட மக்கள் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
4 Jan 2023 8:37 PM
விநாயகர் சதுர்த்தி: சென்னையில் இருந்து ஒரேநாளில் 1.21 லட்சம் பேர் பயணம்

விநாயகர் சதுர்த்தி: சென்னையில் இருந்து ஒரேநாளில் 1.21 லட்சம் பேர் பயணம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
31 Aug 2022 3:26 PM