ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு  5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்

ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாகர்கோவில் உள்பட 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
2 July 2022 11:31 PM IST