
பொங்கல் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
தேவைப்படும் இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
9 Jan 2024 11:35 AM
பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
11 Jan 2024 4:20 AM
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பழனி, திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்
பயணிகள் முன்பதிவு செய்து சிறப்பு பேருந்துகளில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
23 Jan 2024 9:59 AM
சிவராத்திரி, வார விடுமுறை: சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறை தினங்களை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.
7 March 2024 2:21 AM
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
20 April 2024 1:04 PM
முகூர்த்தம், வாரஇறுதி நாள்: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
முகூர்த்தம், வாரஇறுதி நாளையொட்டி சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
2 May 2024 3:00 AM
வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 950 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் 950 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
10 July 2024 1:23 PM
வார விடுமுறை, பவுர்ணமி: தமிழகம் முழுவதும் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறை, பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
17 July 2024 10:06 PM
சுதந்திர தின விடுமுறை: சென்னையில் இருந்து நாளை சிறப்பு பஸ்கள் இயக்கம்
சுதந்திர தின விடுமுறை சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
13 Aug 2024 3:34 AM
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்
திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
17 Aug 2024 2:18 PM
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இன்று முதல் 20-ம் தேதி வரை கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
18 Aug 2024 1:11 AM
சென்னையிலிருந்து 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
4 Sept 2024 11:28 AM