சுவாதி மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் சிராய்ப்புகள்: மருத்துவ அறிக்கை
சுவாதி மாலிவாலின் இடது கால் மற்றும் வலது கன்னம் ஆகிய பகுதிகளில் சிராய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன என எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளிவந்த மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.
18 May 2024 2:24 PM ISTகெஜ்ரிவாலுக்கு தீங்கு ஏற்படுத்த சதி; மாலிவாலுக்கு எதிராக உதவியாளர் பரபரப்பு புகார்
கெஜ்ரிவாலின் தனி உதவியாளருக்கு எதிராக மிரட்டல் விடுத்த மாலிவால், நிச்சயம் விளைவுகளை சந்திக்கும் வகையில், சிறையில் கிடந்து துன்பப்படும்படி செய்து விடுவேன் என்று கூறியுள்ளார் என புகார் தெரிவிக்கின்றது.
18 May 2024 10:50 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire