சொர்க்கவாசல் படத்திற்கு வரவேற்பு -   நன்றி தெரிவித்து  வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி

'சொர்க்கவாசல்' படத்திற்கு வரவேற்பு - நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி

நல்ல படத்தை எப்போதுமே நீங்க வாழ வைப்பீங்கன்னு மறுபடியும் ஒரு தடவை நிரூபிச்சிருக்கீங்க என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
1 Dec 2024 9:57 PM IST