இரண்டாவது முறையாக சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூரியின் கொட்டுக்காளி

இரண்டாவது முறையாக சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூரியின் 'கொட்டுக்காளி'

சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.
20 May 2024 9:31 PM IST