
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2025 8:16 AM
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Feb 2025 6:30 PM
சோனியாகாந்தி மீது பீகார் கோர்ட்டில் வழக்கு
நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரத்தை சோனியா அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
3 Feb 2025 12:49 AM
சோனியா காந்தியின் தனிச் செயலாளர் மறைவு: ராகுல் காந்தி நேரில் அஞ்சலி
திருச்சூரில் வைப்பட்டுள்ள சோனியா காந்தியின் தனிச் செயலாளர் உடலுக்கு மக்களவை எதிரிக்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
17 Dec 2024 7:49 AM
சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 5:24 AM
மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மாநிலங்களவையில் தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
9 Aug 2024 7:31 AM
வரும் தேர்தல்களில் மக்களின் மனநிலை காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது - சோனியா காந்தி
மக்களின் மனநிலை நமக்கு சாதகமாக உள்ளது, இதனை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
31 July 2024 9:26 AM
நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையை வலுவாக எழுப்ப முடிவு; சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த ஆலோசனை
இரு அவைகளிலும் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
23 July 2024 12:20 AM
'மிசா' காலத்தில் சோனியா காந்தி தங்கிய இடம் எது...? பா.ஜ.க. தலைவர் தகவல்
காங்கிரஸ் ஆட்சியின்போது, கடந்த 70 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட முறை அரசியல் சாசனம் திருத்தப்பட்டு உள்ளது என பா.ஜ.க. மூத்த தலைவர் நரோட்டம் மிஷ்ரா கூறியுள்ளார்.
25 Jun 2024 12:59 PM
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
8 Jun 2024 1:09 PM
ரேபரேலி தொகுதியை தொடர்ந்து, வயநாடு தொகுதியிலும் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி ராகுல்காந்தி
ரேபரேலி தொகுதியில் தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
4 Jun 2024 11:45 AM
கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் - சோனியா காந்தி
கருணாநிதி உருவப் படத்திற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
3 Jun 2024 6:03 AM