சோனியா அகர்வால் நடித்துள்ள 7ஜி படத்தின் டிரைலர் வெளியானது

சோனியா அகர்வால் நடித்துள்ள '7ஜி' படத்தின் டிரைலர் வெளியானது

'7ஜி' திரைப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
20 Jun 2024 3:15 PM GMT