நாளை வெளியாகும் ரெட்ரோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
12 Feb 2025 12:31 PM150 மில்லியன் பார்வைகளை கடந்த 'கோல்டன் ஸ்பாரோ' பாடல்
தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது.
12 Feb 2025 10:34 AMரியோ ராஜ் நடித்த 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கிய 'ஸ்வீட்ஹார்ட்' படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
11 Feb 2025 2:07 PMவிடாமுயற்சி படம்: சவதீகா பாடலின் ரீலோடட் வெர்ஷன் வெளியீடு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் வருகிற 6-ந் தேதி வெளியாக உள்ளது.
1 Feb 2025 7:17 AMசாய் அபயங்கரின் 3-வது இண்டிபெண்டண்ட் பாடல் வெளியீடு
'கட்சி சேரா, ஆச கூட' பாடல்களின் வரிசையில் சாய் அபயங்கரின் 3-வது இண்டிபெண்டண்ட் பாடல் வெளியாகி உள்ளது.
1 Feb 2025 4:49 AM'2கே லவ் ஸ்டோரி' படத்தின் 3-வது பாடல் வெளியீடு
சுசீந்திரன் இயக்கியுள்ள '2கே லவ் ஸ்டோரி' படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
29 Jan 2025 12:14 PMபிக்பாஸ் பாலாஜி நடித்துள்ள 'பயர்' படத்தின் 'டும் டும் கல்யாணம்' பாடல் வெளியானது
பிக்பாஸ் பாலாஜி மற்றும் காயத்ரி சான் நடித்துள்ள 'பயர்' படத்தின் 'டும் டும் கல்யாணம்' என்ற பாடல் வெளியாகி உள்ளது.
28 Jan 2025 12:23 PM'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் மார்கழி பாடல் வெளியானது
மம்முட்டி நடித்துள்ள 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படத்தின் 'மார்கழி' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
25 Jan 2025 2:05 PM'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் 'கும்ப கும்ப' என்ற பாடல் வெளியானது
யோகி பாபு நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
23 Jan 2025 4:12 AM'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
மம்முட்டி நடித்துள்ள 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படம் வருகிற 23-ந் தேதி வெளியாக உள்ளது.
21 Jan 2025 1:52 PMஹரி ஹர வீரமல்லு படம் : பவன் கல்யாண் குரலில் வெளியாகும் பாடல்
கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கியுள்ள ஹரி ஹர வீரமல்லு படம் வருகிற மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
5 Jan 2025 1:52 PMசாய் பல்லவி நடித்துள்ள 'தண்டேல்' படத்தின் 2-வது பாடல் வெளியானது
சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ளது.
4 Jan 2025 1:07 PM