ராஜஸ்தான்: பயிற்சியின்போது ஏற்பட்ட வெடி விபத்து - 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ராஜஸ்தானில் பயிற்சியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
18 Dec 2024 7:49 PM ISTஒரே நாளில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷியா தகவல்
கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளன என்று ரஷியா தெரிவித்துள்ளது.
12 Dec 2024 6:21 PM IST'தளபதி 69' படப்பிடிப்பின்போது ராணுவ வீரர்களை சந்தித்த விஜய்
'தளபதி 69' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
9 Nov 2024 3:13 PM ISTராணுவ வீரர்களுடன் த.வெ.க. தலைவர் விஜய் திடீர் சந்திப்பு
த.வெ.க. தலைவர் விஜய் ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
9 Nov 2024 7:40 AM ISTஉக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவியை மேலும் அதிகரிக்க நேட்டோ முயற்சி
உக்ரைனுக்கு உதவ நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 லட்சம் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2024 5:07 AM ISTஜம்மு: பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் மரணம்; 6 பேர் காயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் நடந்த இருவேறு சம்பவங்களில் மொத்தம் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
8 July 2024 8:25 PM ISTஆட்டோ மீது பஸ் மோதல்: 2 ராணுவ வீரர்கள் பலி; 7 பேர் காயம்
மராட்டியத்தில் தனியார் பஸ் ஒன்று ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில், ராணுவ வீரர்கள் 2 பேர் பலியானார்கள்.
17 Jun 2024 2:23 AM ISTகாசாவில் 3 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.
30 May 2024 2:50 AM ISTபாகிஸ்தான்: ராணுவ வீரர்கள் நடத்திய வேட்டையில் பயங்கரவாதிகள் 6 பேர் பலி
பாகிஸ்தானில் அரசுடனான பயங்கரவாதிகளின் ஒப்பந்தம், கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் காலாவதியான சூழலில், நாடு முழுவதும் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
5 May 2024 2:46 AM ISTராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய ராஜ்நாத் சிங்
லடாக்கில் ராணுவ வீரர்களுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
24 March 2024 9:20 PM ISTரஷியாவுக்கு எதிரான போரில் தொடர் சறுக்கல்: ஒரேநாளில் 215 வீரர்களை இழந்த உக்ரைன்
உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள பகுதிகளுக்குள் ரஷியா ராணுவத்தினர் ஊடுருவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
20 March 2024 4:10 AM ISTசோமாலியா: கூட்டு போர்ப்பயிற்சியின்போது பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 ராணுவ வீரர்கள் பலி
இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
12 Feb 2024 1:58 AM IST