குளிர்பானம் குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம்: தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
கிருஷ்ணகிரியில் உள்ள குளிர்பான தயாரிப்பு ஆலையில் மத்திய, மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
13 Aug 2024 10:54 AM ISTகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்
சமூகவலைதளம் மூலம் பழக்கமான இளம்பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு வாலிபர் அழைப்பு விடுத்தார்.
15 March 2024 8:37 AM ISTஇளம்பெண்ணுக்கு குளிர்பானம் கொடுத்து காரில் கூட்டு பலாத்காரம்; சக கலைஞர்கள் வெறிச்செயல்
ஜார்க்கண்டில், ஸ்பெயின் நாட்டு இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட அடுத்த நாள், மற்றொரு பலாத்கார சம்பவம் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 March 2024 3:19 PM ISTவீடியோவை காட்டியும் மிரட்டல்: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம் - ஓட்டல் ஊழியர் கைது
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டிய ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
1 Jan 2023 12:28 PM ISTபள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக மாணவியின் தாயார் வாக்குமூலம்
காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர் பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக மாணவியின் தாயார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
14 Sept 2022 11:22 AM ISTகுளிர்பானத்தில் விஷம் கலந்து மாணவனை கொலை செய்த சக மாணவியின் தாயார் கைது
விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவனை கொலை செய்த சக மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்தனர்.
4 Sept 2022 7:58 AM ISTகுளிர்பானம் விற்பதில் மோதல்; 2 பேர் கைது
திருத்தணியில் குளிர்பானம் விற்பனை செய்வதில் மோதலில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Jun 2022 2:42 PM ISTகுளிர்பானத்தில் இறந்த பல்லி கிடந்த விவகாரம்; மெக்டொனால்டு கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
குளிர்பானத்தில் இறந்த பல்லி கிடந்த விவகாரத்தில் மெக்டொனால்டு கடைக்கு ஆமதாபாத் மாநகராட்சி ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
7 Jun 2022 4:57 PM IST