இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில் டீக்கடை உரிமையாளர் உயிரிழந்தார்.
9 Dec 2024 12:46 PM ISTவிஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
தருமபுரி மாவட்டம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்ததில் 14 வயது சிறுமி உயிரிழந்தார்.
29 Nov 2024 8:58 AM ISTவீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி பாம்பு கடித்து உயிரிழப்பு
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 Nov 2024 10:35 PM ISTபாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழக அரசு
பாம்பு கடி தொடர்பான தரவுகளை ஆராய்ந்து பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை இதன் மூலம் மேம்படுத்த முடியும்.
8 Nov 2024 5:17 PM ISTஒடிசா: பெட்ரூமில் விஷப்பாம்பை விட்டு மனைவி, குழந்தையை கொன்ற கணவன்
ஆதாரங்களை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு குற்றவாளியை கைது செய்தனர்.
24 Nov 2023 12:19 PM ISTகுலசேகரம் அருகே பாம்பு கடித்து மாணவன் சாவு
குலசேகரம் அருகே பாம்பு கடித்து 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
25 Oct 2023 12:15 AM ISTஎச்.டி.கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் சாவு
எச்.டி.கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் பறிதாபமாக உயிரிழந்தார்.
3 Sept 2023 12:15 AM ISTபாம்பு கடித்து கட்டிட மேஸ்திரி சாவு மகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
திருத்தணி அருகே தூங்கிக்கொண்டிருந்த போது, வீட்டுக்குள் புகுந்த பாம்பு கடித்ததில், கட்டிட மேஸ்திரி பரிதாபமாக பலியானார்.
1 Aug 2023 12:04 PM ISTவீட்டில் தூங்கிய தந்தை, மகளை பாம்பு கடித்தது
வீட்டில் தூங்கிய போது பாம்பு கடித்த தந்தை மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
27 July 2023 2:03 PM ISTபாம்பு கடித்து மாணவி சாவு
வத்தலக்குண்டு அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவி பலியானார்.
8 July 2023 1:15 AM IST