மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 5,400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
சென்னையை சேர்ந்த 2 பயணிகளை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 Dec 2024 4:03 PM ISTசென்னை விமான நிலையத்தில் ரூ.1.67 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.67 கோடி மதிப்பிலான 2.66 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
22 Jun 2024 1:39 PM ISTசென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல்
வைரக்கற்களை கடத்த முயன்ற நபரை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 Feb 2024 3:04 PM ISTதுபாயில் இருந்து ரூ.3.5 கோடி தங்கம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் 3 பேர் கைது
தங்கம் கடத்தி வந்த பெண்ணை கைது செய்து விசாரித்ததில், வேறு இரண்டு நபர்கள் தன்னிடம் கொடுத்ததாக கூறினார்.
9 Dec 2023 6:14 PM ISTதிருச்சிக்கு 3 பயணிகள் கடத்தி வந்த ரூ.25¾ லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சிக்கு 3 பயணிகள் கடத்தி வந்த ரூ.25¾ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
18 Oct 2023 2:10 AM ISTமோட்டார் சைக்கிள்களில் 6 கிலோ கஞ்சா கடத்தல்
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிள்களில் 6 கிலோ கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 10:28 PM ISTமலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
9 Oct 2023 3:51 AM ISTதிருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
7 Oct 2023 1:08 AM ISTஅணில்களை கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது
அணில்களை கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Oct 2023 2:49 AM ISTகோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்த 6 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
26 Sept 2023 4:59 PM ISTமொபட்டில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
மொபட்டில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
22 July 2023 12:19 AM IST