திருமணத்திற்காக பற்களை அழகு படுத்த மருத்துவமனைக்கு சென்ற மணமகன் உயிரிழப்பு

திருமணத்திற்காக பற்களை அழகு படுத்த மருத்துவமனைக்கு சென்ற மணமகன் உயிரிழப்பு

அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
20 Feb 2024 5:30 PM IST