
வீடுகளுக்கு மாதம் தோறும் மின் கட்டணம் - தமிழக அரசு ஆலோசனை
தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
2 April 2025 3:09 PM
3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
ரூ.20 ஆயிரம் கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் டெண்டர் கோரி உள்ளது.
12 March 2025 11:07 AM
3 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒரு வாரத்திற்குள் டெண்டர் விடும்பணி தொடக்கம்
3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கு ஒரு வாரத்திற்குள் டெண்டர் விடும்பணி தொடங்க உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
21 Feb 2025 5:54 AM
ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு - செந்தில் பாலாஜி
நடப்பாண்டு 22 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின் தேவை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
24 Jan 2025 9:29 AM
ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து - தமிழ்நாடு மின்சார வாரியம்
ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
31 Dec 2024 2:18 AM
அதானிக்கு சலுகை காட்டக் கூடாது: ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மின்வாரியமே ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்து மின் இணைப்புகளுக்கு பொருத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Dec 2024 6:37 AM
'மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது' - முத்தரசன் வலியுறுத்தல்
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் அது பொதுமக்களுக்கு பெரும் துயரம் அளிப்பதாக முடியும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
7 Nov 2023 1:35 PM