கோவையில் திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துகளால் ஆன 2.5 டன் எடை சிலை..!
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருவள்ளுவருக்கு 2.5 டன் எடையில் 1,330 தமிழ் எழுத்துகளால் ஆன சிலை நிறுவப்பட்டுள்ளது.
10 Aug 2023 2:54 PM ISTஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை
புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
17 July 2023 11:11 PM IST'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்
புதுவையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளை விரைவுப்படுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
12 July 2023 11:08 PM IST'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் மேற்கொள்ள தொடரும் எதிர்ப்பு
புதுவையில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகள் மேற்கொள்ள தொடர்ந்து எதிர்ப்புகள் வருவதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வியாபாரிகள் மோதலால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
12 July 2023 10:18 PM ISTஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக செய்யுமாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
10 July 2023 11:28 PM ISTஸ்மார்ட்சிட்டி திட்ட பணி குறித்து கலெக்டர் ஆய்வு
தஞ்சையில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணி குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
2 July 2023 2:02 AM ISTநாட்டின் வளர்ச்சிக்கு சான்று ஸ்மார்ட் சிட்டி
பலமுறை நாம் ஊடகங்களிலும் மக்களுடன் பேசும் போதும் கேட்கும் ஒரு சொல் ஸ்மார்ட் சிட்டி என்பது. அது என்ன ஸ்மார்ட் சிட்டி? இந்திய அரசாங்கத்தால் நாடெங்கும் உள்ள மெட்ரோ நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்ற, 100 நகரங்களை தேர்ந்தெடுத்து ஒரு திட்டமாக தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் அடிப்படையில் இன்று பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுத்து இருப்பதை காண முடிகிறது.
4 Feb 2023 5:52 AM ISTஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு ரூ.173 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு
தூத்துக்குடி, வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு ரூ.173 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3 Jan 2023 12:53 AM IST