எல்லை பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை- அமித்ஷா தகவல்

'எல்லை பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை'- அமித்ஷா தகவல்

எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
25 Sept 2022 5:42 AM IST