முருகன் திருக்கல்யாண வைபவத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ரூ.3 லட்சத்திற்கு ஏலம்
தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது.
8 Nov 2024 3:55 PM ISTஅசுரனை ஆட்கொண்ட முருகப்பெருமான்... தத்ரூபமாக நிகழ்ந்த சூரசம்ஹாரம்
சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.
7 Nov 2024 6:03 PM ISTவேலுண்டு வினையில்லை என்றபடி கந்தனை வணங்குவோம்: எல்.முருகன்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
7 Nov 2024 4:32 PM ISTலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரனை வதம் செய்த முருகப்பெருமான்... விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்
கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
7 Nov 2024 4:25 PM ISTதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... கவர்னர் ஆர்.என்.ரவி
சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
7 Nov 2024 2:21 PM ISTதிருச்செந்தூர் சூரசம்ஹாரம்: குழந்தைகள் பாதுகாப்புக்காக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை
திருச்செந்தூருக்கு பக்தர்கள் அழைத்து வரும் குழந்தைகளின் கையில் போலீசார் டேக் கட்டி விடுகின்றனர்.
7 Nov 2024 1:43 PM ISTதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.
7 Nov 2024 8:03 AM ISTதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்
பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11 Oct 2024 6:36 AM ISTதிருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்... அலைகடலென திரண்ட பக்தர்கள்.!
சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
18 Nov 2023 6:58 AM IST54 ஆண்டுகளுக்கு பிறகு நாளை சூரசம்காரம்.. பக்தர்களின் கவனம் பெற்ற குன்றத்தூர் முருகன் கோவில்
சூரசம்கார நிகழ்ச்சியை காண சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 Nov 2023 4:39 PM ISTதிருச்செந்தூர் கந்த சஷ்டி விழா.. தங்க ரதத்தில் எழுந்தருளி அருள்பாலித்த ஜெயந்திநாதர்
சுவாமி-அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
16 Nov 2023 10:55 AM ISTகந்த சஷ்டி சொல்லும் உயரிய தத்துவம்
சூரனை வதம் செய்த இடம் என்பதால், திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
13 Nov 2023 11:36 AM IST