நவராத்திரி விழா தொடங்கியது
நவராத்திரி விழா தொடங்கியதால் வீடு, கோவில்களில் கொலு வழிபாடு தொடங்கியது.
15 Oct 2023 6:04 PM GMTகரூர் மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
fநவராத்திரி விழா தொடங்கியதால் கோவில்களில் கொலு வழிபாடு நடந்தது.
15 Oct 2023 5:27 PM GMTபிரதமர் மோடி எழுதிய 'கர்பா' பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்..!
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய 'கர்பா' பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
15 Oct 2023 7:45 AM GMTநவராத்திரி விழா இன்று தொடக்கம்
கூடலூரில் கொலு பொம்மைகள் அலங்காரத்துடன் சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது.
14 Oct 2023 10:45 PM GMTநவராத்திரியையொட்டி அந்தேரி - தகிசர் இடையே கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை
நவராத்திரியையொட்டி அந்தேரி - தகிசர் இடையே கூடுதல் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
14 Oct 2023 7:30 PM GMTசிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா லட்சார்ச்சனையுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
14 Oct 2023 7:28 PM GMTநவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் வெளியீடு..!
நவராத்திரியை முன்னிட்டு குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதிய ‘கார்போ’ பாடல் வெளியாகியுள்ளது.
14 Oct 2023 6:38 PM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்.!
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை முதல் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.
14 Oct 2023 5:48 PM GMTநவராத்திரி விழா நாளை தொடக்கம்
நவராத்திரி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
13 Oct 2023 7:18 PM GMTகலை நிகழ்ச்சியின் போது மாணவியின் முகத்தில் பற்றிய தீ
குன்னூரில் நடைபெற்ற நவராத்திரி மகா உற்சவ நிகழ்ச்சியில், மாணவியின் முகத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு நிலவியது.
13 Oct 2023 5:06 PM GMTநவராத்திரி, சாத் பூஜை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
நவராத்திரி மற்றும் சாத் பூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்து மந்திரி மங்கள் பிரபாத் லோதா தலைமையில் ஆலோசனை நடந்தது.
12 Oct 2023 6:45 PM GMT