உத்தரகாண்ட்: சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோரை சந்தித்து முதல்-மந்திரி ஆறுதல்
உத்தரகாண்ட் சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோரை அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
30 Sept 2022 4:29 PM ISTஉத்தரகாண்ட் பாஜக முன்னாள் தலைவரின் மகன் சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதிச்சடங்கில் குவிந்த பொதுமக்கள்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
25 Sept 2022 8:38 PM ISTஉத்தரகாண்ட் இளம்பெண் கொலை: உல்லாசமாக இருந்தால் ரூ.10 ஆயிரம்! பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய விடுதியின் உரிமையாளர்
விடுதி உரிமையாளர் அங்கு வருகை தரும் விருந்தினர்களுடன் அந்த பெண் பாலியல் உறவுகொள்ள வற்புறுத்தினார்.
24 Sept 2022 10:01 PM IST