ஒருவீட்டில் இரண்டு கள்ளக்காதலர்கள்...! தகராறு செய்த கூலித்தொழிலாளி கொலை - வாலிபருடன் பெண் கைது

ஒருவீட்டில் இரண்டு கள்ளக்காதலர்கள்...! தகராறு செய்த கூலித்தொழிலாளி கொலை - வாலிபருடன் பெண் கைது

சென்னையில் குடிபோதையில் தகராறு செய்த கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த பெண் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2022 4:56 PM IST