சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: டெல்லியில் பெண் டாக்டர் உட்பட 7 பேர் கைது
டெல்லி தனியார் மருத்துவமனையில் சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
10 July 2024 2:09 PM ISTஅமெரிக்காவில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் மில்லியன் கணக்கானோர் - டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு
நேர்மையான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
24 Jan 2024 4:33 AM ISTஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2023 10:06 AM ISTசட்டவிரோதமாக பதுக்கிய ரூ. 4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
கே.ஆர்.நகர் டவுனில் சட்டவிரோதமாக பதுக்கிய ரூ.5 லட்சம் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Oct 2023 12:15 AM ISTசட்டத்துக்கு புறம்பாக ஸ்கேன் மூலம் பாலினம் கண்டுபிடிப்பு: கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த பெண் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 3:52 PM ISTசட்டவிரோதமாக செயல்பட்ட 77 மதுபான பார்களுக்கு 'சீல்' - வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை
சென்னை புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 77 மதுபான பார்களுக்கு வருவாய்த்துறையினர் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
3 Jun 2023 11:55 AM ISTசட்டவிரோதமாக செயல்பட்ட பார்கள் 'சீல்' வைப்பு
சட்டவிரோதமாக செயல்பட்ட பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
24 May 2023 11:12 AM ISTதஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் மது குடித்த இருவர் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் பாரில் சட்டவிரோதமாக மது குடித்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
21 May 2023 3:56 PM ISTசட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சட்டவிரோதமாக செயல்படும் 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை ஒரு நாளுக்குள் துண்டிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 March 2023 9:14 PM ISTசட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி - மேல் முறையீட்டு வழக்கில் பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை மேல் முறையீட்டு வழக்கில் பூந்தமல்லி கோர்ட்டு உறுதி செய்தது.
13 Oct 2022 9:12 AM ISTதந்தையின் கட்டுப்பாட்டில் குழந்தை இருப்பதை சட்டவிரோதம் என கூற முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தந்தையின் கட்டுப்பாட்டில் குழந்தை இருப்பதை சட்டவிரோதம் என கூற முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
25 Sept 2022 1:33 AM ISTசட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்டறிய தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனை - போலீசார் 'உஷார்' நடவடிக்கை
தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் நடமாட்டத்தை கண்டறிய தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியில் போலீசார் ‘உஷார்’ நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
24 Sept 2022 2:42 PM IST