நிம்மதியே போச்சு...!  தலைமறைவு வாழ்க்கை வாழும் ரூ.25 கோடி  பரிசு பெற்ற வாலிபர்

நிம்மதியே போச்சு...! தலைமறைவு வாழ்க்கை வாழும் ரூ.25 கோடி பரிசு பெற்ற வாலிபர்

கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்த் கேரள லாட்டரி குலுக்கலில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ டிரைவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்தது.
24 Sept 2022 11:09 AM IST