பிட்டுமன் மேல் பூச்சு - நீர் ஊடுருவல் தடுப்பு முறை

பிட்டுமன் மேல் பூச்சு - நீர் ஊடுருவல் தடுப்பு முறை

நீர் மற்றும் ஈரப்பதத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு மேற்கொள்ளும் முறைக்கு பெயர் நீர் ஊடுருவல் தடுப்பாகும். இந்த நீர் ஊடுருவல் தடுப்பு முறை, பொதுவாக, நீர் மற்றும் ஈரப்பதம் இருந்தால் செயல் பட முடியாத கட்டமைப்புகளில் பயன்படுத்தப்படும். Bitumen (பிச்சுக் கட்டி) மேல் பூச்சு முறை 5000-4000 பிசியில் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது, நவீன தொழிற்சாலைகளின் வளர்ச்சி காரணமாக இந்த பிச்சுக்கட்டி மேல் பூச்சு முறையின் முக்கியத்துவம் வெகுவாக அதிகரித்துள்ளது.
24 Sept 2022 8:42 AM IST