போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேருக்கு தொடர்பு: மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு தகவல்

போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேருக்கு தொடர்பு: மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு தகவல்

பரபரப்பை ஏற்படுத்திய போலி பாஸ்போர்ட் வழக்கில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்பட 41 பேருக்கு தொடர்பு இருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
24 Sept 2022 5:56 AM IST