கூரியர் மூலம் கடத்திய  30 கிலோ புகையிலை பறிமுதல்

கூரியர் மூலம் கடத்திய 30 கிலோ புகையிலை பறிமுதல்

பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு கூரியர் மூலம் கடத்திய 30 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Sept 2022 3:42 AM IST